Sermons

Pastor Thomas Walker

மகிமையானவைகளின் மேல் காவல் உண்டு

மகிமையானவைகளின் மேல் காவல் உண்டு

கர்த்தருக்குள் பிரியமானவர்களே! இந்தக் கடைசி நாட்களில் தேவன் தமது சபையையும், தேவனுடைய பிள்ளைகளையும் தேவனுடைய வல்லமையாலும் மகிமையினாலும் நிரப்பி பயன்படுத்த விரும்புகிறார். அவர் தன் சொந்த இரத்தம் சிந்தி சம்பாதித்த சபையை பாதாளத்தின் வல்லமைகள் மேற்கொள்ளாதபடி...

தேவனிடம் அன்புகூருகிறவர்களுக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்கள்

தேவனிடம் அன்புகூருகிறவர்களுக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்கள்

கர்த்தருக்குப் பிரியமானவர்களே!தேவனைப் பற்றி தெரிந்து இருப்பதைவிட, அறிந்து இருப்பது ஆழமானது விசேஷமானது. “...தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” என்று பவுல் அப்போஸ்தலன் கூறுகிறார். தேவன் அவர்களுக்கு இங்கேயே...

சிலுவை உபதேசம்

சிலுவை உபதேசம்

கர்த்தருக்குள் பிரியமானவர்களே!கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையும் குறித்து மேன்மை பாராட்டாதிருப்போமாக. ஒவ்வொரு நாளும் நமக்கு தேவன் தந்த சிலுவையைச் சுமந்து அவரைப் பின்பற்றுவோம். இயேசுவை சிலுவையில் அறையும்போது உலக மனுஷர் தங்களுக்கு...

எழும்பு (Arise)

எழும்பு (Arise)

கர்த்தருக்குள் பிரியமானவர்களே!தேவன் நாம் எழும்பி பிரகாசிக்க வேண்டும் என்று விரும்புகிறார். நாம் தேவ வல்லமையை பெற்றுக்கொண்டு தேவனுக்காக பெரிய காரியங்களைச் செய்ய வேண்டும். ஏசா.51:9ஆம் வசனத்தில், “எழும்பு, எழும்பு, பெலன்கொள்; கர்த்தரின் புயமே, முந்தினநாட்களிலும் பூர்வ...

எழும்பு

எழும்பு

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!நீங்கள் தேவனுடைய சிருஷ்டிப்பின் மகுடமாக (மனிதன்) இருக்கிறீர்கள். தேவனுடைய கரத்தின் அனைத்துக் கிரியைகளின் மேலும் ஆளுகை செய்வதற்காகவே மனிதன் படைக்கப்பட்டான். அவன் அனைத்தையும் ஆளுகை செய்து அவற்றின் தலைவனாக இருக்க வேண்டும் என்று தேவன்...

பாவ அறிக்கையும், ஆசீர்வாதமும்

பாவ அறிக்கையும், ஆசீர்வாதமும்

கர்த்தருக்குள் பிரியமானவர்களே! தேவன் தம்முடைய ஜனத்தை ஆசீர்வதித்து மேன்மைபடுத்த விரும்புகிறார். ஆனால் அதற்கு தடையாக இருப்பது என்ன? பாவத்தை மறைப்பதும், அதை அறிக்கைசெய்து, மனஸ்தாபப்பட்டு, தேவனின் இரக்கத்தைப் பெறாமல் வாழ்வதும்தான். பாவங்களை மறைப்பதினால் தேவனுடைய பிரியம்...

Author

Share This