Sermons

Pastor Thomas Walker

உங்கள் பிரயாசம் எப்படிப்பட்டது?

உங்கள் பிரயாசம் எப்படிப்பட்டது?

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! நீங்கள் படும் ஒவ்வொரு பிரயாசத்திற்கும் இந்த உலகிலும் மறு உலகிலும் பலனுண்டு. “நீதிமானுடைய பிரயாசம் ஜீவனையும், துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும்” என்று நீதிமொழிகள் 10:16ஆம் வசனத்தில்...

பானையிலே சாவு இருக்கிறது

பானையிலே சாவு இருக்கிறது

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!அன்று தேசத்திலே கொடிய பஞ்சம்! அது தேவனுடைய பிள்ளை களையும் கடுமையாக பாதித்தது!! தேவனுடைய மனுஷனாகிய எலிசா தனக்கு முன்பாக உட்கார்ந்திருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரரின் பசியை ஆற்றுவதற்கு ஏற்றபடி தன் வேலைக்காரனை நோக்கி “நீ பெரிய பானையை...

திருச்சபையில் ஏசாக்கள்

திருச்சபையில் ஏசாக்கள்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!“நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப் படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்” (1யோவான் 3:1)“நாம் தேவனுடைய பிள்ளைகள்” என்று அழைக்கப்படுவது எவ்வளவு பெரிய சிலாக்கியம் என்பதை, அநேகர் உணர்வதில்லை!தேவன்...

தாழ்மையை நாடுங்கள்

தாழ்மையை நாடுங்கள்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!பிரியமானவர்களே! ஒரு மனிதனின் ஆவிக்குரிய முன்னேற்றத் திற்கு மிகப்பெரும் தடையாயிருப்பது பெருமையே. பெருமையுள்ளவர்க ளுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார் என்றும் தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார் என்றும் யாக்.4:6ல் பார்க்கிறோம். தேவனுடைய...

ஏன் வேத வசனத்தை தியானிக்க வேண்டும்?

ஏன் வேத வசனத்தை தியானிக்க வேண்டும்?

வேத வசனத்தை தியானிக்கும்போது வல்லமையை தேவன் நமக்குத் தருகிறார். ஆவியின் அனலைத் தருகிறார். அதை நாம் காத்துக் கொள்ள வேண்டும். “வல்லமை தேவனுடையது” என்று சங்.62:11ல் பார்க்கிறோம். பரத்திலிருந்து கொடுக்கப்படும் இந்த வல்லமையை நாம் வேதத்தை வாசித்து அதை தியானிக்கும்போது...

இராஜ மேன்மை

இராஜ மேன்மை

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!இன்று அநேகம் தேவபிள்ளைகள் தங்களுக்குக் கிடைத்த பதவி, அதிகாரம், உலக மேன்மைகள், தேவராஜ்யம் கட்டப்படுவதற்காகவே என்பதை உணரவில்லை. இவர்கள் தங்களுக்குக் கிடைத்த ராஜ மேன்மை, உதவியற்ற நிலையிலுள்ள தேவ பிள்ளைகளுக்கு உதவுவ தற்காகவே என்பதை...

Author

Share This