Pastor Thomas Walker
இயேசு சிலுவை பாதையில் சந்தித்த நபர்கள்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! கிறிஸ்தவ வாழ்க்கை மிகவும் பாடுகள் நிறைந்தது. “ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்” என்று மாற்.8:34ல் வாசிக்கிறோம். சிலுவையில்லாமல் மேன்மையில்லை, பாடுகள்...
நம்முடைய போராட்டம் எப்படிப்பட்டது?
பிரியமானவர்களே, இன்றைய செய்தித்தாள்களை திருப்பும்போது பலர் தங்கள் உரிமைகளை வலியுறுத்தி போராடுவதை செய்திகளாக வெளியிடுகிறார்கள். கம்யூனிஸ்ட்கள் முன்னாட்களில் வர்க்க போராட்டத்தை நடத்தினார்கள். இதனால் அநேக உயிரிழப்புகள்தான் ஏற்பட்டது. சமூக சீர்திருத்தவாதிகள் பலவிதங்களில்...
தேவனின் பிரியம் உங்களில் உண்டா?
“அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை; ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்”என்று 1கொரி.10:5ல் வாசிக்கிறோம். இதில் கூறப்பட்டுள்ள ‘அவர்கள்’ யார்? அவர்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள், தேவனால் செய்யப்பட்ட பெரிய...
புறப்பட்டுப் போங்கள்… வளருவீர்கள்
வளருவீர்கள்.... நாம் வளருவோம்.... தேவ பிள்ளைகள் வளருவார்கள் - இதுதான் தேவ பிள்ளைகளுக்கு தேவன் கொடுக்கும் வாக்குத்தத்தம். “....நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்” என்று (மல்கியா 4:2)ல் வாசிக்கிறோம். தேவனுடைய நாமத்துக்கு பயப்படுகிற...
என் ஜனங்கள்
பிரியமானவர்களே, மனுக்குலம் முழுவதும் தேவனால் படைக்கப்பட்டிருந்தாலும் தேவன் எல்லாரையும் ‘என் ஜனங்கள்’ என்று அழைப்பதில்லை. “என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்” என்று எரேமி.31:14ல் வாசிக்கிறோம். தாவீது நாம் அவருடைய ஜனம்...
நீங்கள் தேவனுக்குப் பங்காளிகள்
பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! எல்லா மதங்களும் தேவனை உயர்ந்த இடத்திலும் மனிதனை தாழ்ந்த இடத்திலும் வைத்து சித்தரிக்கின்றன. ஆனால் நாம் வானத்தையும், பூமியையும் படைத்த நம் தேவனுக்குப் பங்காளிகளாயிருக்கிறோம் என்பது எத்தனை ஆச்சரியமான செய்தி. நமக்கும் தேவனுக்கும் உள்ள உறவு...









