Sermons

Pastor Thomas Walker

மனதுருக்கம் உள்ளதா மாமனிதரே!

மனதுருக்கம் உள்ளதா மாமனிதரே!

பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! லூக்கா 10:30-37 வசனங்களில் எருசலேமை விட்டு எரிகோவிற்கு பயணித்த ஒரு மனுஷனைக் குறித்து பார்க்கிறோம். இந்த மனுஷன் தேவ ஆலயம் உள்ள எருசலேமை விட்டு எரிகோவிற்கு செல்கிறான். எருசலேமைக் குறித்து பார்க்கும்போது அது மலையின் மேல் கட்டப்பட்ட பட்டணம்;...

தேவ ஆலோசனை தேவை இவ்வேளை

தேவ ஆலோசனை தேவை இவ்வேளை

பிரியமான தேவப்பிள்ளைகளே! “எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்” என்று தாவீது பாடுவதை சங்.16:7ல் பார்க்கிறோம். தேவ ஆலோசனைக் கேட்டு அதன்படி நடக்கிற ஒரு மனிதனாக தாவீது இருந்தான். சமுதாயத்தில் இன்று தேவ ஆலோசனைக்கு மதிப்பு கொடுக்கப்படுவது இல்லை. வாலிபர்கள் தேவ...

நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம்

நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம்

பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! தாவீது தன்னைத் தானே ஆராய்ந்து பார்க்கிற ஒரு மனுஷனாயிருந்தான். “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்” (சங்.139:23) என்பது தாவீதின் விண்ணப்பமாயிருந்தது. இன்று நாம் எப்படி...

புத்தாண்டு புதிய காரியம்

புத்தாண்டு புதிய காரியம்

பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! “இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்” ஏசாயா 43:19 என்பது இந்த புதிய வருடத்தின் வாக்குத்தத்தமாயிருக்கிறது.புதிய காரியத்தையே தேவன் செய்கிறார். வனாந்தரத்தில் வழியை உண்டாக்கவும், அவாந்தர வெளியில் ஆறுகளை உண்டாக்கவும்...

நமக்கு ஏற்பட வேண்டிய மரணங்கள்

நமக்கு ஏற்பட வேண்டிய மரணங்கள்

பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! வேதாகமத்தில் சில புருஷர்கள் அடையாள புருஷர்களாக இருக்கிறார்கள். சில சத்தியங்களை நமக்குப் போதிக்கிறார்கள். தேவ பிள்ளைகள் ஆசீர்வாதங்களை சுதந்தரிப்பதையே தேவன் விரும்புகிறார். ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை சுதந்தரிக்க நம்முடைய வாழ்க்கையில் சில...

தேவ பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

தேவ பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்...” என்று 1யோவான் 3ஆம் அதிகாரம் முதலாம் வசனத்தில் பார்க்கிறோம். தேவ பிள்ளைகளென்று...

Author

Share This