Pastor Thomas Walker
இரண்டரைக் கோத்திரமும் ஒன்பதரைக் கோத்திரமும்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!செங்கடலைக் கடந்த இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரு டைய சந்நிதிக்கு முன்பாக யுத்த சன்னத்தராய் கடந்து போய்க்கொண்டிருக்கையில், கர்த்தரின் கட்டளைப் படியே மீதியானியரை முறியடித்தார்கள். யோர்தானுக்கு இக்கரையிலே யுத்தத்தில் கொள்ளையிட்டப் பொருட்...
தேவன் ஆசீர்வதிக்கும் வாழ்க்கை
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! விசுவாசிகளாகிய நாம் உலகப் பிரகாரமாகவும், ஆவிக்குரிய பிரகாரமாகவும் ஆசீர்வதிக் கப்பட வேண்டுமென்று விரும்புகிறோம். தேவனுடைய கட்டளைகளை, கற்பனைகளை, தேவன் விதித்த நிபந்தனைகளைக் கைக்கொள்ளும்போது தேவ ஆசீர்வா தங்கள் கிடைக்கிறது. தேவனுக்கு நம்...
சிலுவையின் மேன்மை
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தன் இன்னுயிரை சிலுவையில் ஈந்து நமது பாவங்களை சாபங்களை ரோகங்களை பரிகரித்த இயேசு கிறிஸ்துவை தியானம் செய்யும் நாட்கள் இவை. இயேசு வாழ்ந்த நாட்களில் சிலுவை ஒரு அவமானத்தின் சின்னமாகக் கருதப்பட்டது. சிலுவையைக்...
நாம் எப்படிப்பட்ட குடும்பத்தில் இருக்கிறோம்?
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! சபையில் குடும்பம் முக்கியம். குடும்பங்கள் நன்றாக இருந்தால்தான் சபை பரிசுத்தமாக இருக்கும். நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் (யோசுவா 24:15) என்ற உறுதிமொழியுடன் வாழ்ந்த குடும்பம் யோசுவாவின் குடும்பம். பெற்றோர், பிள்ளை...
நான் கர்த்தர், நான் மாறாதவர்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! தேவன் மாறாதவர். காலங்களும், நேரங்களும், சூழ்நிலைகளும், மனிதர்களும், அவர்கள் கொடுத்த வாக்குகளும் மாறலாம். தேவன் ஒருநாளும் பொய்யுரை யாதவர். அவர் நமக்கு கொடுத்த வாக்குத்தத்தங்களும் மாறாதவைகள். அவர் சொன்னதை செய்யாமல் போக மனிதன் அல்ல....
மலை பிரசங்கம்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!நாம் வளரவேண்டும் என்று ஆவியானவர் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறார். கிறிஸ்துவின் சாயலை அடையும்வரை நிறைவான வளர்ச்சிக்கு நேராக நடத்த தேவன் நம்மைப் புடமிட்டுப் பக்குவப் படுத்துகிறார். ஆவிக்குரிய ஆழமான சத்தியங்களை இயேசு மலைப் பிரசங்கத்தில்...