Sermons

Pastor Thomas Walker

ஏன் பாடுகள்?

ஏன் பாடுகள்?

பிரியமான தேவனுடைய பிள்ளைகளே பாடுகளும் உபத்திரவங்களும் நிறைந்த பாதை வழியாய்க் கடந்து வரும் நீங்களே தேவனுடைய பார்வையில் விசேஷமா னவர்கள். இன்று அநேக போதகர்கள் பாடுகளே இல்லாத கிறிஸ்தவ வாழ்க்கையைக் குறித்துப் போதிக்கிறார்கள். இது முற்றிலும் தவறானதாகும். உபத்திரவத்தின் குகை...

சவுலும் தாவீதும்

சவுலும் தாவீதும்

இஸ்ரவேல் புத்திரர் மற்ற ஜாதியாரைப் போல் எங்களுக்கும் ஒரு இராஜா வேண்டுமெனக் கேட்டார்கள். அதன் விளைவாக தேவன் சவுலை இஸ்ரவேலின் மேல் இராஜாவாக்கினார். இந்த சவுல் இராஜாவாகிறதற்கு முன்பு மிகவும் தாழ்மையுள்ளவனாகக் காணப்பட்டான். இராஜாவானவுடன் பேலியாளின் மக்கள் அவனை அசட்டை...

உங்கள் விசுவாசம் சோதிக்கப்படுகிறதா?

உங்கள் விசுவாசம் சோதிக்கப்படுகிறதா?

கிறிஸ் துவுக்குள் பிரியமானவர்களே!பிரியமானவர்களே, ஒரு மனிதன் தன்மேல் முழுமையாக நம்பிக்கை வைத்து தன்னையே விசுவாசிப்பதை தேவன் விரும்புகிறார். விசுவாசம் ஒரு தனி மனிதனிடம் உருவானபின்பு என்ன நடக்கிறது? பொன்னைவிட விலையேறப் பெற்ற அந்த விசுவாசம் சோதிக்கப்படுகிறது. நம்...

நாம் தேவனை ஆராதிக்கிறோமா?

நாம் தேவனை ஆராதிக்கிறோமா?

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!ஒவ்வொரு தேவ பிள்ளையும் தன்னைத் துதித்துத் தொழுதுகொள்ள வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். இதற்காகவே தேவன் மனித னைப் படைத்தார். நம் இந்திய நாட்டில் மனித ஆராத னைகள், விக்கிரக ஆராதனைகள் அதிகமாய் நடை பெற்று வருகிறது. ஒரு மனிதனை தேவ...

மூத்த சகோதரர்கள்

மூத்த சகோதரர்கள்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! விசுவாசிகளாகிய நாம் சபை வளர்ச்சியடைய வேண்டுமென்று விரும்புகிறோம். ஆனால் சபைக்குள் வருவோரிடம் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பது முக்கியம். லூக்கா 15ம் அதிகாரத்தில் காணாமல் போன ஆடு, காணாமல் போன வெள்ளிக் காசு, காணாமல் போன மனிதன் ஆகிய...

சிறப்பான தீர்மானங்கள் (பிரதிஷ்டைகள்)

சிறப்பான தீர்மானங்கள் (பிரதிஷ்டைகள்)

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!ஆவிக்குரிய ஜீவியத்தில் வளரும்போது சில சிறப்பான தீர்மானங்களை எடுக்க வாஞ்சிக்கிறோம். இந்த தீர்மா னங்களையே பிரதிஷ்டை எனக் கூறுகிறார்கள். இத்தீர்மானங்களை நிறைவேற்ற சிறந்த சமர்ப்பணமும் கிரயம் செலுத்துதலும் தேவைப்படும். எனவே பிரதிஷ்டை என்ற...

Author

Share This