Pastor Thomas Walker
எப்படிப்பட்ட காலத்தில் நீ உதவவேண்டும்?
கர்த்தருக்குள் பிரியமானவர்களே! தேவனுடைய பிள்ளைகள் உலக மக்களுக்கும், தேவனுடைய சபைக்கும் உதவியாக இருக்க வேண்டும் என்று தேவன் எதிர் பார்க்கிறார். அழிவின் பாதையில் செல்லும் ஜனங்களை மீட்பதற்காகவே நாம் தேவனுடைய பிள்ளைகளானோம். பரிசுத்த ஜாதியாகவும், அவரின் சொந்த குமாரரும்,...
விடுதலை
கர்த்தருக்குள் பிரியமானவர்களே! தேவன் தான் படைத்த மனிதன் அடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெறவேண்டும் என்று விரும்புகிறார். பல விதமான காரியங்கள் மனிதனை அடிமைப்படுத்துகின்றன. உலகத்தில் பல வித அடிமைத் தனங்கள் உண்டு. அவைகளிலிருந்து விடுதலையை தேவன் தருகிறார். பெரிய விடுதலை,...
நாம் ராஜரீ க பரிசுத்த ஆசாரியக் கூட்டம்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! திருச்சபையில் உள்ள விசுவாசிகள் தாங்கள் யார்? தேவனுக்கும் அவர்களுக்கும் உள்ள உறவு என்ன? என்பதை தெரிந்து கொண்டு வாழ வேண்டும். தேவன் இரட்சிக்கப்பட்ட தேவபிள்ளையிடம் என்ன எதிர்பார்க்கிறார்? என்று நாம் தெரிந்து கொண்டு, அந்த நோக்கத்தைநம்...
இயேசுவை நோக்கிப் பார்த்தால் பிரகாசமடைவாய்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! தேவன் நம்மை பிரகாசிப்பிக்கிறவர். வன்தம்முடைய ஜனங்களை உலகமக்கள்மத்தியில் சுடர்களைப்போலஎரிந்துபிரகாசிக்கவிரும்புகிறார். தேவனுடையபிள்ளைகளைமகிமையினாலும், கனத்தினாலும் அலங்கரித்து புறஜாதிகள்மத்தியில் யோசேப்பைபோல தானியேலைப்போல...
தாழ்மைக்கு கிடைக்கும் பலன் என்ன?
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களேதேவன் திருச்சபை மக்கள் அறிவிலும் செல்வாக்கிலும், ஆவிக்குரிய வாழ்க்கையிலும் ஐசுவரியமுள்ளவர்களாக வேண்டும் என்று விரும்புகிறார். நீதி.22:4 வசனத்தில், “தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.”...
நாம் வளர வேண்டும்
கர்த்தருக்குள் பிரியமானவர்களே!தேவன் தமது பிள்ளைகள் வளர வேண்டும் என்று விரும்புகிறார். மனிதன் தேவனை ஏற்றுக்கொண்டு மறுபடியும் பிறந்த அனுபவத்திற்குள் வருவது தேவன் அருளிய பெரிய சிலாக்கியம். தேவன் மனிதனின் நிலைமையை மாற்றி நீதிமானாக மாற்றுகிறார். அது அவனது ஆவிக்குரிய நிலை,...









