Sermons

Pastor Thomas Walker

ஜெயங்கொள்ளுகிறவன் எப்படிப்பட்டவனாயிருக்க வேண்டும்?

ஜெயங்கொள்ளுகிறவன் எப்படிப்பட்டவனாயிருக்க வேண்டும்?

கர்த்தருக்குள் பிரியமானவர்களே! நம்முடைய தேவன் மரித்து உயிர்த்தெழுந்தவர். மரணத்தையும், பாதாளத்தையும் ஜெயித்தவர். மரணத்துக்கும், பாதாளத்துக்கும் திறவு கோலை உடையவர். பிதாவின் வலது பாரிசத்தில் பரிந்து பேசிக் கொண்டு வெற்றி வேந்தனாக வீற்றிருக்கிறார். இயேசுவின் சீஷர்களுக்கு...

ஆரோன் எதினால் விசேஷித்தவன்?

ஆரோன் எதினால் விசேஷித்தவன்?

கர்த்தருக்குள் பிரியமானவர்களே! தேவன் நம்மைத் தெரிந்தெடுத்திருக்கிறார். நாம் அவரைத் தெரிந்து கொள்ளவில்லை. நாம் கனிகொடுக்க வேண்டும் என்பதே அவரின் சித்தம். மேலும் அந்தக் கனிநிலைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார். சிலரதுவாழ்வில்கனியில்லாமல், சாட்சியில்லாமல்,...

பூமிக்குரியவைகளை அல்ல, மேலானவைகளையே நாடுங்கள்

பூமிக்குரியவைகளை அல்ல, மேலானவைகளையே நாடுங்கள்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! தேவனுடைய பிள்ளைகள் தேவனுடைய இராஜ்ஜியத்துக்குரிய காரியங்களில் அதிக நாட்டத்துடனும் வாஞ்சையுடனும் காணப்பட வேண்டும். நமது மனது உலக காரியங்களில் பற்றுதலாக காணப்படக் கூடாது. நமது மனது மேலான காரியங்களின் மேலேயே பதிக்கப்பட்டிருக்க வேண்டும்...

பரிசுத்த உபவாச நாளை நியமியுங்கள்

பரிசுத்த உபவாச நாளை நியமியுங்கள்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! தேசத்தின் இரட்சிப்புக்காகவும், தேவ ஜனங்களின் உயிர் மீட்சிக்காகவும், நாம் தேவ சமூகத்தில் தாழ்த்தி ஜெபிக்க வேண்டும். தேவப் பிள்ளைகள் அவருடைய ஆலயத்தில் வந்து அவருடைய இரக்கத்திற்காக உபவாசித்து ஜெபிக்க வேண்டும். பெரிய கொடிய இராக்காலம் வரும்...

உனக்கு வாஞ்சை வேண்டும்

உனக்கு வாஞ்சை வேண்டும்

கர்த்தருக்குள் பிரியமானவர்களே! தேவன் தாம் படைத்த தன்னுடைய பிள்ளைகள் தன்மேல் வாஞ்சை உள்ளவர்களாய் வாழ வேண்டு மென்று விரும்புகிறார். தேவன் பேரில் எல்லா மனிதர்களை விடவும் அதிக பாசமும் பற்றும் உள்ளவர்களாக வாழ வேண்டும் என்று எதிர் பார்க்கிறார். எப்படிப் பட்ட வாஞ்சை...

மனிதரின் வாழ்வைக் கட்ட எப்படி நீ உதவ வேண்டும்?

மனிதரின் வாழ்வைக் கட்ட எப்படி நீ உதவ வேண்டும்?

கர்த்தருக்குள் பிரியமானவர்களே! தேவன் நம்மை பரிசுத்தமான ராஜரீக ஆசாரியக்கூட்டமாக அழைத்துள்ளார். தேவன் தம்முடைய வேலையைச் செய்ய கீழ்ப்படியும் இருதயம் உள்ளவர்களை அழைக்கிறார். தமது வேலைக்கு தேவையானவர்களை பெயர்சொல்லி அழைக்கிறார். தேவன் தம் முடைய ஜனத்தை மீட்க மோசேயை, ஆரோனை,...

Author

Share This