Sermons

Pastor Thomas Walker

யார் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைய முடியும்!

யார் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைய முடியும்!

கர்த்தருக்குள் பிரியமானவர்களே! இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த பண்டிகையை கொண்டாடுகிற நாம் உயிர்த்தெழுதலைப் பற்றிய நம்பிக்கை உடையவர்களாக வாழ வேண்டும். கிறிஸ்தவர்களின் ஆழ்ந்த நம்பிக்கையை (க்ஷடநளளநன ழடியீந) நான் மரித்தாலும் உயிரோடு எழும்புவேன் என்பதே. என்னுடைய அற்பமான...

தேவனுடைய அதிகாரத்துக்கு கீழ்ப்படி

தேவனுடைய அதிகாரத்துக்கு கீழ்ப்படி

கர்த்தருக்குள் பிரியமானவர்களே! தேவன் உலகை ஆளுகை செய்கிறார். அவரே உலகத்தையும், மனிதனையும் படைத்தவர். அவர் ராஜரீகம் செய்கிறார். அவருடைய ஆளுகை தலைமுறைதோறும் உள்ளது. தரியு ராஜா “தானியேலின் தேவனுக்கு முன்பாக நடுங்கி பயப்பட வேண்டும். அவர் ஜீவனுள்ள தேவன். அவர்...

கிறிஸ்துவின்மேல் கட்டுதல்

கிறிஸ்துவின்மேல் கட்டுதல்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! நாம் தேவனுடைய கிருபையின்படி புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல கிறிஸ்துவின் அஸ்திபாரத்தின்மேல் கட்ட வேண்டும். அவனவன் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்க வேண்டும். போடப்பட்ட அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல்,...

தேவனின் கடுங்கோபம்

தேவனின் கடுங்கோபம்

கர்த்தருக்குள் பிரியமானவர்களே! ஆதியிலே நோவாவின் நாட்களில் பூமியானது தேவனுக்கு முன்பாக சீர்கெட்டதாயிருந்தது. பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது. தேவன் பூமியைப் பார்த்தார். இதோ அது சீர்கெட்டதாயிருந்தது. மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்...

பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும் மலைகள் குன்றுகள் தாழ்த்தப்படும்

பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும் மலைகள் குன்றுகள் தாழ்த்தப்படும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! தேவன் நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்ய விரும்புகிறார். நம் வாழ்வில் உள்ள பள்ளங்களை நிரப்பி, சமமாக்க அவரால் கூடும். மலைகள், குன்றுகள் போன்று தடையாக, எதிராக காணப்படும் தீய சக்திகள் போராட்டங்கள்...

சுவிசேஷத்தின் மேன்மை

சுவிசேஷத்தின் மேன்மை

கர்த்தருக்குள் பிரியமானவர்களே! இன்றைய உலகம் இருளை நேசிக்க ஆரம்பித்துவிட்டது என்பதை உணர்கிறீர்களா? பிசாசானவன் நம்மை இருளில் இருக்கப் பண்ணுகிறான். அவன் மனிதனை தீய குணங்களிலும், பொய்யிலும் வாழும்படி தூண்டுகிறான். நாம் உண்மைகளையும், நற்குணங்களையும் இழந்துவிடுகிற...

Author

Share This