Pastor Thomas Walker
நீங்கள் தேவனுக்குப் பங்காளிகள்
கிறிஸ்துவுக்குள்பிரியமானதேவப்பிள்ளைகளே! எல்லா மதங்களும் தேவனை உயர்ந்த இடத்திலும் மனிதனை தாழ்ந்த இடத்திலும் வைத்து சித்தரிக்கின்றன. ஆனால் நாம் வானத்தையும், பூமியையும் படைத்த நம் தேவனுக்கு0ப் பங்காளிகளாயிருக்கிறோம் என்பது எத்தனை ஆச்சரியமான செய்தி. நமக்கும் தேவனுக்கும்...
உங்களைக் காக்கும் நிழல் எப்படிப்பட்டது?
கிறிஸ்துவுக்குள் பிரியமான தேவப்பிள்ளைகளே! நம் தேவனுக்கு ஒரு நாமம் உண்டு. அதென்னவென்றால் அவர் வெயிலுக்கு ஒதுங்கும் நிழல் என்பதே (ஏசாயா 25:4). உன்னதமானவரின் மறைவு சர்வ வல்லவரின் நிழலுக்கு நம்மைக் கொண்டு வந்து சேர்க்கும். நிழல் நமக்கு வெயிலிலிருந்து பாதுகாப்பு தருகிறது....
எப்பிராயீமே! நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்?
கிறிஸ்துவுக்குள் பிரியமான தேவப்பிள்ளைகளே! நாம் தேவ ஆசீர்வாதங்களைப் பெற வேண்டுமென்று விரும்புகிறோம். அதற்கு முன்பு தேவ ஆசீர்வாதங்களைப் பெற நாம் தகுதியுள்ளவர்களா என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க வேண்டும். சேஷ்டபுத்திர பாகத்தைப் பெற ஏசா தகுதியற்றவன் என்று தேவன்...
கண்ணீர் சிந்தி ஜெபிக்கிறோமா?
கிறிஸ்துவுக்குள் பிரியமான தேவப் பிள்ளைகளே! நமது எதிர்காலத்தைக் குறித்து கவலைப்படும்போது கண்ணீர் விடுகிறோம். வியாதியால் பாதிக்கப்படும்போதும், நமக்கன்பானவர்களை இழக்கக் கொடுக்கும்போதும் கண்ணீர்விட்டுக் கதறுகிறோம். ஆனால் அழியும் ஆத்துமாக்களுக்காக கண்ணீர் சிந்த முடிகிறதா?...
உங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்குவேன்
கிறிஸ்துவுக்குள் பிரியமான தேவப் பிள்ளைகளே! புதிய ஆண்டில் பிரவேசித்துள்ள உங்களை ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துகிறேன். “...உங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்குவேன்” என்று தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு வாக்குக் கொடுப்பதை...
உங்களைப் பரிசுத்தம் பண்ணிக் கொள்ளுங்கள்
கர்த்தருக்குள் பிரியமானவர்களே,நம்முடைய தேவன் பரிசுத்தர், அவர் நம்மை பரிசுத்த வாழ்க்கை வாழவேண்டும் என்று அழைக்கிறார். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் பிதாவை தரிசிக்க முடியாது. பரலோக இராஜ்ஜியத்தில் தீட்டுள்ளதும், பொய்யையும் நடப்பிக்கிற ஒருவனும் உள்ளே பிரவேசிக்க முடியாது....