உங்கள் வேத அறிவை சோதித்துப் பார்க்க ஒரு வாய்ப்பு!

80 மதிப்பெண்ணிற்கு மேல் எடுத்தால் சான்றிதழ் கொடுக்கப்படும். சான்றிதழ் பெற விரும்பினால் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி (Email ID) கீழே பதிவு செய்யவும்.

இயேசு எதினால் ஞானஸ்நானம் கொடுப்பார்?

இயேசு வனாந்தரத்தில் எத்தனை நாள் சோதிக்கப்பட்டார்? ?

பிசாசுகளின் தலைவன் யார்?

ஒரு ராஜ்யம் தனக்குதானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம் ------------------ ?

விதைக்கிறவன் பற்றிய உவமையில் விதைக்கிறவன் எதை விதைக்கிறான்?

அசுத்த ஆவியுள்ள மனுஷனின் பெயர் என்ன?

இயேசுவினுடைய சகோதர்கள் பெயர் என்ன?

அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துணிக்கைகளைப் எத்தனை கூடை நிறைய எடுத்தார்கள்?

அப்பம் சாப்பிட்ட புருஷர் ஏறக்குறைய எத்தனை பேராயிருந்தார்கள்?

நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று இயேசு கேட்டதிற்கு, பேதுரு என்ன பதில் சொன்னார்?