Piranthar Yesu Piranthar (பிறந்தார் இயேசு பிறந்தார்)
Special Christmas Song
Singers : Dr Maria Catherine & Pr Joel Thomasraj
Lyrics, Tune & Producer : Er Immanuel Dayal Walker
Music Director : Evg Dr Richard Vijay
Sound Engineer : Evg Edward Raj
Choreography : Pr Sidharth & Jeypore Elim Prayer House Youth
பிறந்தார் இயேசு பிறந்தார்
உலகை மீட்கப் பிறந்தார்
பல்லவி:
புல்லணை பிறந்த
கர்த்தனை நாமும்
வந்தனை செய்வோமே
எத்தனை மனிதரோ
அத்தனை உள்ளமும்
அரியணை ஏற்றுவோமே
சரணம் :
இயேசு பிறந்த
இனிய செய்தியும்
இந்தியா பரவலையே
இந்த செய்தி
இன்றே பரவிட
இணைந்து செல்வோமே
- பிறந்தார்
இயேசு அற்புதம்
இன்றும் செய்வதை
இந்தியா உணரலையே
அற்புத அடையாளம்
அநேகர் உணர்ந்திட
அனைவரும் உழைப்போமே
- பிறந்தார்
இயேசு இரட்சிப்பு
இலகுவாய் கொடுப்பதை
இந்தியா அறியலையே
எல்லா மனிதரும்
எளிதில் அறிந்திட
எடுத்து உரைப்போமே
- பிறந்தார்
அனைத்தும் அறிந்த
அநேகர் நம்மில்
அறிவிக்க விரும்பலையே
அவரும் இயேசுவை
அறிவிக்க விரும்பிட
அழுது ஜெபிப்போமே
Piranthaar Yesu Piranthaar
Born- Jesus was born
Ulagai Meetka Piranthar
To save the world
Pullanai Pirantha Karthanai Naamum
Manger born Lord- Let us
Vanthanai Seivome
Worship him
Ethanai manitharo
How many people are there
Athanai ullamum
All those souls
Ariyanai Etruvome
Should be enthroned
Yesu Pirantha Iniya Seithiyum
The good news of Jesus’ birth
India Paravalaye
Has not spread to India
Indha seithi
This news
Indre Paravida
Should spread today
Inainthu selvome
Let’s join together & go
Yesu Arputham indrum seivathai
Jesus is performing miracles even today
India Ariyalaye
But Indians didn’t experience
Arputha Adaiyalam Anakar Unarnthida
Signs & wonders many to see
Anavarum ulaipome
All of us work together
Yesu Ratchipu Laguvai kodupathai
Jesus giving salvation easily to all
India Ariyalaye
But India didn’t know
Ella manitharum elithil arinthida
For all men to know easily
Eduthu uraipome
Let us proclaim the news
Ananithum Arintha anegar namil
Christians who know everything
Arivikka virumbalaye
Are not interested to proclaim Avarum Yesuvai Arivika Virumbida
Those Christians should also proclaim
Aluthu Jebipome
Let us pray for it