ஜெப மாதிரி – ஜார்ஜ் முல்லர்
ஜார்ஜ் முல்லர் அணிந்திருந்த ஜெபம் என்னும் சங்கிலி, விலை மதிப்பற்ற பொற் சங்கிலியாகும். ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட அவரது ஜெபங்கள், முழங்காலை விட்டு எழுமுன் பதிலும், பலனும் பெற்றவையாகும். முல்லர் தனது 93ஆம் வயதில் இவ்வாறு கூறினார்....
Read More