வேண்டும், கோபத்தில் விடுதலை
அமெரிக்க ஐக்கிய தேசத்தில் நடந்த மனதை நெகிழ வைக்கும் ஒரு உண்மைச் சம்பவம் இது. நான்கு வயது குழந்தைக்கு தகப்பனாகிய ஒரு மனிதன் தான் புதிதாக வாங்கிய அழகிய காரைப் பார்ப்பதற்காக வெளியே வந்தார். ஒரு சுத்தியலை வைத்து அந்தக் காரில் கீறலை உண்டுபண்ணிக் கொண்டிருந்த மகனைக் கண்டபோது...
குழிநரிகளையும், சிறுநரிகளையும் பிடியுங்கள்
சில நாட்கள் முன்பாக எனக்கு அறிமுகமான ஒரு தம்பதியிடம், கிறிஸ்தவ வாழ்வில் உண்மையின் அவசியம் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். நான் அவரிடம், நம்மில் அநேகர் காணிக்கை கொடுப்பதில் உண்மையாயிருக்கிறோம் மேலும் ஊழியம் செய்வதில் கூட உண்மையாயிருக்கிறோம் ஆனால் அநித்தியமான உலக...
ஜெபம் பண்ணி விழித்திருங்கள்
இயேசு தமது சீடர்களுக்குச் சொன்ன முக்கியமான அறிவுரை: சோதனைக்குட் படாதபடிக்கு விழித்திருந்து ஜெபிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் பலவிதமான பிரச்சனைகளை, சோதனைகளைச் சந்திக்கிறோம். அவைகளை மேற்கொள்ள நமக்கு தேவ கிருபையும், பெலனும் வேண்டும். அப்பொழுதுதான் அதை மேற் கொள்ள முடியும்....
பெரிய எறும்பும், எட்டுக்கால் பூச்சியும்
தரையில் ஓடிக்கொண்டிருந்த பெரிய எறும்பை வழிமறித்த எட்டுக்கால் பூச்சி, கடுமையாக தாக்கத்தொடங்கியதைப் பார்த்து கவனத்தைத் திருப்பினேன். நான் பார்த்தபோது, எறும்பும் தன்பங்குக்கு விடாமல் எட்டுக்கால் பூச்சியைத் தாக்கிக் கொண்டிருந்தது. தீவிரமான சண்டை நடந்து கொண்டிருந்த...
ஜெப மாதிரி – சின்ன அல்லது குள்ள யோவான்
மூன்றாம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் (500 AD) நூற்றாண்டு வரை எகிப்து நாட்டிலுள்ள பாலைவனங்களில் அநேக கிறிஸ்தவ துறவிகள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் புலன்களை அடக்கி, துறவு பூண்டு, ஜெபத்திலும், தியானத்திலும் தங்கள் வாழ் நாட்களைச் செலவிட்டனர். நமது ஆண்டவரும் நாற்பது நாள்...
எளியவர்களின் வாழ்விலே ஒளியேற்ற முடியுமா உங்களால்?
அவள் ஒரு மூன்று குழந்தைகளின் தாய். பகுதி நேரமாக சமூகவியல் படித்துக்கொண்டிருந்தாள். அவளது கல்லூரி விரிவுரையாளர் கடைசியாக அவளுக்குக் கொடுத்த செயல்முறை பயிற்சி "சிரிப்பு" என்பதாகும். மூன்று நபர்களை சிரிக்க வைத்து அவர்களது முகபாவங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க...