Articles

நாத்தான்வேல் (எ) பர்தொலொமேயு இயேசுவின் அப்போஸ்தலரில் ஒருவர்

நாத்தான்வேல் (எ) பர்தொலொமேயு இயேசுவின் அப்போஸ்தலரில் ஒருவர்

(சென்ற இதழின் தொடர்ச்சி....) ஆப்பிரிக்க ஊழியம்: ஆப்பிரிக்காவின் வட பகுதியில் ஊழியம் செய்தார். ஆசியா மைனரில் எராப்போலி பட்டணத்தில் ஊழியம் செய்துவந்த தனது நண்பர் அப்போஸ்தலனாகிய பிலிப்புவோடு சேர்ந்து சில காலம் ஊழியம் செய்தார். பிலிப்புவோடு கூட தண்டிக்கப்பட்டாலும் அவர்...

நாத்தான்வேல் (எ) பர்தொலொமேயு இயேசுவின் அப்போஸ்தலரில் ஒருவர்

நாத்தான்வேல் (எ) பர்தொலொமேயு இயேசுவின் அப்போஸ்தலரில் ஒருவர்

"உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்" (யோவான் 16:33) நாத்தான்வேல் இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவர். சுமார் 37 ஆண்டுகள் மிகுந்த தைரியமாக இயேசுவை அறியாத மக்கள் மத்தியில் சுவிசேஷப் பணி செய்தவர். புறஜாதி...

ஹன்னா கேத்ரீன் முல்லன்ஸ்(Hanna Catherine Mullens) (ஜினானா-களின் அப்போஸ்தலர் மற்றும் காலணிப் பெண்மணி)

ஹன்னா கேத்ரீன் முல்லன்ஸ்(Hanna Catherine Mullens) (ஜினானா-களின் அப்போஸ்தலர் மற்றும் காலணிப் பெண்மணி)

ஜனவரி மாத இதழின் தொடர்ச்சி.... திருமணம் மற்றும் ஊழியம்: ஹன்னா கேத்ரீன் தன்னுடைய பத்தொன்பதாவது வயதில் லண்டன் மிஷனரி சொஸைட்டி மிஷனரியான டாக்டர் ஜோசப் முல்லன்ஸ் அவர்களை திருமணம் செய்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து மிகவும் உற்சாகமாக மிஷனரி பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு...

அபராதம் வேண்டாம், நம்பினால் போதும்

அபராதம் வேண்டாம், நம்பினால் போதும்

அது ஒரு 80 கி.மீ. வேகத்தில் செல்ல வேண்டிய அமெரிக்க நகரத்தின் புறவழிச்சாலை. அதிலோ ஒரு பெண் 160 கி.மீ. வேகத்தில் சென்றுகொண்டிருந்தாள். அதை கவனித்த போக்குவரத்து போலீஸார் அவளைப் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவள் செய்த குற்றத்தை விசாரித்த நீதிபதி அவள் அபராதமாக...

உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு

உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு

சில நாட்கள் முன்பாக என்னுடைய உறவினர் ஒருவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவர் உயர்ந்த பண்புகள் உள்ளவர். பெரிய பகுத்தறிவாளர். மேலும் அவர் பல அருட்பணி இயக்கங்களுடன் தொடர்புகொண்டு, பலருக்கு உதவிகள் செய்பவர். அதோடு மட்டுமல்லாது என்மீதும் மிக்க அன்பு கொண்டவர்.இவர் நமது...

ஹன்னா கேத்ரீன் முல்லன்ஸ்(Hanna Catherine Mullens) (ஜினானா-களின் அப்போஸ்தலர் மற்றும் காலணிப் பெண்மணி)

ஹன்னா கேத்ரீன் முல்லன்ஸ்(Hanna Catherine Mullens) (ஜினானா-களின் அப்போஸ்தலர் மற்றும் காலணிப் பெண்மணி)

"இதினிமித்தம் பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம்; ஏனெனில் எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்" (1தீமோ.4:10) இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு பிரதான கட்டளையை (ழுசநயவ உடிஅஅளைளiடிn) கொடுத்தார்....

Author

Share This