வருமானம் பெருகுது; கையிலோ ஒன்றுமில்லை
என்னுடைய தகப்பனாருடைய சகோதரியின் மகன், இங்கிலாந்து தேசத்திலே 20 ஆண்டுகளுக்கு மேலாக தலைமை பொறியாளராகப் பணியாற்றி இந்தியா வந்திருந்த சமயம்... அவர்கள் ஒரு சிறந்த மின்னனுவியல் பொறியாளர், போகாத நாடுகளே இல்லை, பார்க்காத தொழில் நுட்பங்களே கிடையாது என்றுகூடச் சொல்லலாம். பல...
கர்த்தருக்கு காத்திரு; காரியங்கள் வாய்க்கும்
என்னுடைய இரண்டாவது மகள் கணக்கிலே புலி, இரண்டாம் வகுப்புதான் படிக்கிறாள். மிகவும் கடினமான கணக்குகளைக் கூட எளிதாக புரிந்து செய்து விடுவாள். எனது தாயாரும் கூட ஒரு கணக்கு டீச்சர் அல்லவா.கணக்கு, சமூக அறிவியல், ஆங்கிலம் போன்ற பாடங்கள் அவளுக்கு மிக நன்றாக வந்தாலும், தமிழ்...
பட்டம் தேடி பாரெல்லாம் அலையாதீர்
சில ஆண்டுகளுக்கு முன்பாக, ஒருநாள் இரவிலே, என் அலுவலகத்திலிருந்து மிகுந்த களைப்போடு வந்தேன். அப்பொழுது என்னுடைய மூத்த மகள் தன்னுடைய பாடங்களைப் படித்துக்கொண்டிருந்தாள். அவள் அப்போது "நான்காம் வகுப்பில்" இருந்தாள். அவள் இயல்பாகவே ஒரு பெரிய சிந்தனையாளர். எப்பொழுதும் புதிய...
கிறிஸ்துமஸ் மரம்
டிசம்பர் மாதம் முதல் வாரத்தில், நான் நமது பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களிலுள்ள பணித்தளங்களை பார்வையிடவும், நமது ஊழியர்கள் மற்றும் பொறுப்பாளர்களை உற்சாகப்படுத்தவும் சென்றிருந்தேன்.ஹரியானா மாநிலத்தில் "பானிபட்" என்ற இடத்தில் நமது இயக்கத்தின் பொறுப்பாளர், என்னை...
அறுப்புக்கு ஆளில்லை
1991ஆம் ஆண்டு, நான் சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, எனது தகப்பனாருக்கு நன்கு அறிமுகமான, கிறிஸ்தவ ஸ்தாபனம் ஒன்று இருந்தது. அவர்களுக்கு ஒரு சிறிய அலுவலகம் இருந்தது. அதில் ஒரு சகோதரன் பொறுப்பாக இருந்தார்.அந்த ஸ்தாபனத்தில் ஒரு பிரச்சனை. அவர்கள் வேன், வேறு மாநில...
சிந்தனைக்கு…
சில மாதங்களுக்கு முன்பு, நான் சகோதரி சாராள் நவரோஜி அவர்கள் ஆராதனையில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.சிறந்த பரிசுத்தவாட்டியாகிய அவர்களின் பாடல்களும், பிரசங்கமும் மிகவும் நேர்த்தியாக இருந்தது. சபை ஆராதனை மதியம் 3.00 மணிக்கு முடிந்தாலும், முறுமுறுக்காமல், தேச...









