Articles

தமிழர்களை நேசிக்கும் தலைவர் இயேசுவே…

தமிழர்களை நேசிக்கும் தலைவர் இயேசுவே…

என்னுடைய சகோதர சகோதரிகளை விட, நான் சற்று கருப்பாக இருந்தாலும், என்னைவிட சற்று நிறத்தில் குறைந்தவர்களையும் நமது மாநிலத்தில் நான் கண்டிருக்கிறேன். இச்சூழ்நிலையில், நான் அடிக்கடி வட இந்திய மாநிலங்களுக்கு, என்னுடைய அலுவலக வேலையினிமித்தம் செல்ல வேண்டிய சூழ்நிலை வந்தது....

தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னிப்போம்

தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னிப்போம்

1998ஆம் ஆண்டிலே, நான் தரக் கட்டுப்பாடு மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிக்காக அமெரிக்கா ஐக்கிய நாடுகளுக்குச் சென்றிருந்தேன்.அது என்னுடைய முதல் அமெரிக்க பயணம். அங்கே சென்று பார்த்தால் எல்லாமே ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருந்தது.என்னுடைய பயிற்சி நாட்களில் பயன்படுத்த, ஒரு...

கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூறுவோம்

கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூறுவோம்

சில ஆண்டுகளுக்கு முன்பாக நான் திருநெல்வேலியிலிருந்து மதுரைக்கு மாலை நேர இரயிலில் பயணம் செய்யவேண்டிய சந்தர்ப்பம் வந்தது. அந்த இரயில் சென்னை வரை செல்லும் வண்டி, அதில் நான் "பதிவுசெய்யப்படாத" இரயில் பெட்டியில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.நான் இரயிலில் ஏறும்போது...

அன்பானது பூரண கிரியை செய்யக்கடவது

அன்பானது பூரண கிரியை செய்யக்கடவது

நான் சிறுவனாயிருந்தபோது, என்னுடையத் தாயார் தன்னுடைய எல்லாப் பிள்ளைகளும் சத்தியத்தில் நடக்க வேண்டுமென விரும்பி, மிகவும் கண்டிப்புடன் வளர்த்தார்கள். ஞாயிற்றுக் கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் சில வசனங்கள் அல்லது ஒரு சங்கீதம் மனனம் செய்து, பிழையில்லாமல் ஒப்பித்தால்...

சோதனையை ஜெயிப்போம்; ஜெயத்தை அடைவோம்

சோதனையை ஜெயிப்போம்; ஜெயத்தை அடைவோம்

2006ஆம் ஆண்டு, நான் பணி செய்யும் கம்பெனியின் சார்பாக மதுரையில், "பெயிண்ட் பிரஷ் தயாரிக்க பயன்படும் நைலான் முடிகளை" அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்து தென்னிந்தியாவில் விற்பனை செய்வதற்காக, ஒரு அலுவலகத்தை, துவக்கி வைக்க வேண்டிய சூழ்நிலை எனக்கு இருந்தது.இந்த...

இன்றையத் தேவை யோகேபேத்தின் வைராக்கியம்

இன்றையத் தேவை யோகேபேத்தின் வைராக்கியம்

2007ஆம் ஆண்டு நான் மதுரையிலிருந்து, சென்னைக்கு பணி மாறுதல் அடைந்தபோது, சில வீட்டு உபயோகப் பொருட்களை மதுரையிலேயே விட்டுச்செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. சென்னையில் நாங்கள் வாடகைக்காகச் சென்ற வீட்டிலே துணிமணிகளை வைக்க "அலமாரி" இல்லாதிருந்தது. எனவே நான் ஒரு "இரும்பு...

Author

Share This