சுவிசேஷகர் சாது ஸ்டீபன் Eva. Sadhu Stephen – 73 Years
“எந்த அளவுக்கு ஒருவரின் அர்ப்பணிப்பு உள்ளதோ அந்த அளவுக்கு இருக்கும்” வில்லியம் பூத் கூறிய படி அர்ப்பணிப்பும், தியாகமும் உள்ளவர்களாய் தன் வாலிப வயதில் தேவனுக்கு அர்ப்பணித்தவர் தான் சுவிஷேசகர். சாதுஸ்டீபன். தேவன் அவருக்கு சாது சுந்தர் சிங்கை காண்பித்து அவரைப் போல அழைத்த...
இயேசுவின் வருகையும் ஆவியின் வரங்களும்
அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து சபைக்கு எழுதிய நிருபத்தில் அந்தச் சபையை இவ்விதமாக வாழ்த்துகிறார். அப்படியே நீங்கள் யாதொருவரத்திலும் குறைவில்லாதவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள். 1கொரி1:7 வரங்களில் குறைவில்லாதவர்களாய்...
“கொழுந்து விட்டு எரியும் வைராக்கியம்”
காவல்துறையில் உயர் பதவியில் இருக்கும் தன் நண்பரைப் பற்றி பேசிய ஒருவர் தன் நண்பர் எப்படி ஐஞளு அதிகாரியாகத் தேர்ச்சி பெற்றார் என்று பின்வருமாறு சொன்னார், " நாங்கள் படித்துக்கொண்டிருந்த கல்லூரிக்கு ஒரு நாள் ஐஹளு அதிகாரி ஒருவர் வந்தார். தான்...
ஜீவ புஸ்தகத்தில் பெயர் இருக்கிறதா?
1990 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை நான் சென்னையிலுள்ள கோடம்பாக்கத்தில் குடியிருந்தேன் புதிதாக வேலையில் சேர்ந்திருந்த சமயம் காலை உணவும், மதிய உணவும் நான் பணிபுரிந்த தொழிற்சாலை, சிற்றண்டி சாலையிலும் இரவு உணவை கோடம்பாக்கத்திலிருக்கும் பல்வேறு உணவகங்களில் உண்பது...
கர்த்தார்சிங் (Martyr for Christ)
“நான் உன்ன அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடு கிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக” எரே 1:7 என்று எரேமியா தீர்க்கதரிசியை அழைத்தது போல ஆண்டவர் சீக்கிய குடும்பத்தில் பிறந்த கர்த்தார்சிங்கை அழைத்து பயன்படுத்தினார். பஞ்சாபில் அநேக இடங்களில் சுவிசேஷத்தை...
போதகர் பால் யாங்கி சோ விசுவாசம் – (திட்டவட்டமான வாக்கை பெற்று விசுவாசி)
தேவனிடத்திலிருந்து திட்டவட்டமான கட்டளையைப் பெறாமல் வெறும் வேத அறிவை வைத்துக்கொண்டு செயல்பட்டால் நாம் தோல்வியையே அடைய நேரிடும். கர்த்தரிடத்திலிருந்து திட்டவட்டமான ஒரு வாக்கு "ரேமா" பெற்று செயல்பட்டால் வெற்றியே நமக்கு கிடைக்கும். பேதுரு வாழ்க்கையில் "ஆண்டவரே! நீரேயானால்...