அழைத்தவர் உண்மையுள்ளவர் அவர் நடத்துவார்
நாம் ஏலீம் மிஷனெரி இயக்கத்தை ஆரம்பித்தபோது, நான் என்னுடைய தகப்பனாரின் சபையில் வாலிபர் ஐக்கியத் தலைவராக இருந்து வந்தேன். அந்நாட்களில், வாலிபர் அனைவரும் மிஷனெரி இயக்கப் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வந்தனர்.பின்பு புதிய தலைவர் வந்தபொழுது, அனைவரும், புதிய தலைவர்...
அறுப்பினை சேர்த்திட அறுவடையாளரை அனுப்பும் தேவனே!
2011ஆம் ஆண்டு, ஒடிசாவிலிருந்து சாலமோன் குமார் என்ற இளைஞன், புதிதாக இயேசுவை ஏற்றுக்கொண்டு, அவன் தான் பெற்ற மெய் சமாதானத்தை, தன்னுடைய "தேசியா இன மக்கள்" அனைவரும், பூரணமாய் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற இலட்சியத்தோடு, தீவிரமாய் உழைக்க ஆரம்பித்தான். அவனுடன், அவனுடைய 3...
நாங்கள் மன்னிக்கிறது போல எங்களுக்கு மன்னியும்
பெரிய வெள்ளி தினத்தில், உலகமெங்கிலுமுள்ள கிறிஸ்தவர்கள், இயேசுவின் சிலுவைப் பாடுகளையும், மரணத்தையும், சிலுவையில் இயேசு கூறிய ஏழு வார்த்தைகளை தியானித்து தற்பரிசோதனை செய்திருப்பார்கள். பிதாவே! இவர்களுக்கு மன்னியும் என்று இயேசு சிலுவையில் கூறிய வார்த்தையும், "நாங்கள்...
பலங்கொண்டு திடமனதாயிரு
நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, என்னுடையத் தகப்பனார், தனது "ரயில்வே பணியை" ராஜினாமா செய்துவிட்டு முழுநேர ஊழியத்திற்கு வந்தார்கள். எங்கள் தகப்பனாரின் சபை மதுரைக்கு வெளியே ஆட்கள் அதிகமில்லாத கூடல்நகர் என்ற இடத்திலிருந்தது. எனவே அதிக விசுவாசிகள் எங்கள் சபையில்...
வெகு ஜனங்களை இலகுவாய் உயர்த்தும் ஜெபம்
1998ஆம் ஆண்டு, நான் அமெரிக்காவிற்கு, தரக்கட்டுப்பாடு தொடர்பான பயிற்சிக்காக சென்றிருந்தேன். அச்சமயம், டுபாண்ட் செயற்கை நூலிழை மூலம், பெயிண்டிங் பிரஷ் செய்யும் முறையைப் பற்றிக் கேள்விப்பட்டேன். வளர்ந்த நாடுகளில்கூட இவ்வகை பிரஷ்கள் கையினால் தான் செய்யப்பட்டு வந்தன. எனவே...
பக்தியுள்ளவனைக் கர்த்தர் தெரிந்துகொண்டார்
கடந்த மாதம், நான் என்னுடைய அலுவலக பணியின் காரணமாக ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் ஒரு கண்காட்சிக்கு சென்றிருந்தேன். அங்கே அநேக நிறுவனங்கள் உலகமெங்கிலுமிருந்து, பலதரப்பட்ட கிரானைட் மற்றும் மார்பிள் கற்களை, கொண்டுவந்து, அருமையாக, "கண்காட்சியில் வைத்து" பார்வையாளர்களிடம்...









