வார்த்தையாகிய இயேசு கிரியை செய்வார்
ஒருமுறை நான் டெல்லியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தபோது, எனக்கு அருகில், உயர் பதவியிலிருந்த இஸ்லாமியர் ஒருவர், என்னைப் பார்த்து, புன்முறுவலுடன், "சலாம் ஆலேக்கும்" என வந்தனம் செய்தார். நானும் பதிலுக்கு "ஆலேக்கும் சலாம்" என வந்தனம் செய்தேன். அவருடைய தோற்றமே, அவரை...
பணம் சேகரிக்கும் ஊழியம்
நமது இயக்கத்தில், மிஷனரி இயக்க ஆதரவாளர்களிடம் பணம் சேகரிக்கும் பணிக்கு ஒரு சகோதரன் புதிதாக சேர்ந்திருந்தார். அவர் ஒரு கடின உழைப்பாளி. உலகப்பிரகாரமான வேலைகளை பல்லாண்டு காலமாக செய்து வந்தாலும், ஆண்டவருக்கு ஊழியம் செய்ய வேண்டுமென்ற ஆவலில், நமது இயக்கத்தில்...
ஆயக்காரர் நீதியிலும் மேலான நீதி
2011ஆம் ஆண்டு தொழில் வர்த்தகம் பற்றிக் கற்றுக்கொள்ள விரும்பி, ACS என்ற படிப்பில் சேர்ந்தேன். தினமும் காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரையும், பின்பு மாலை 6.30 மணி முதல் 9.00 மணி வரையும் வகுப்புகள் நடக்கும். இதற்கிடையில் அலுவலகமும் செல்ல வேண்டும். அநேக கல்லூரி மாணவர்கள்...
அமெரிக்காவில் இல்லாத அற்புத வாய்ப்பு
1998ஆம் ஆண்டு நான் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு, என்னுடைய அலுவலகக் காரியமாக, தரக் கட்டுப்பாட்டுப் பயிற்சிக்காகச் சென்றிருந்தேன்.அச்சமயத்தில் "சனிக்கிழமை" அங்கிருந்து அண்டை மாநிலத்திலிருந்த நியூயார்க் நகருக்குச் சென்று, சில முக்கிய இடங்களைக் காண விரும்பினேன்....
பணத்தை கிரமமாய் செலவு செய்வோம்!
கடந்த வருடம், ஒரு போதகரின் மகள் திருமண வரவேற்பில் கலந்துகொள்ளும்படி, வேலூர் வரை செல்ல வேண்டிய சூழ்நிலை வந்தது. சென்னையிலிருந்து காட்பாடி வரை ரயிலில் சென்று, அங்கிருந்து வேலூர் செல்வது எளிது. எனவே நான் ரயிலில் செல்லத் தீர்மானித்தேன். குறைந்த தூரம் எனவே முன்பதிவு...
கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன்
2002ஆம் ஆண்டு மே மாதம் என்னுடைய தகப்பனாரும் ஏலீம் மிஷனெரி இயக்கத்தின் ஸ்தாபகருமாகிய பாஸ்டர் D.தாமஸ் வாக்கர் அவர்கள் மகிமைக்குள் பிரவேசித்தார்கள். அதைத் தொடர்ந்து, இந்த இயக்கத்தைத் தொடர்ந்து எப்படி நடத்தப்போகிறோம்? மாதாமாதம் "54 மிஷனெரிகளுக்கு" யார் சம்பளம்...









