ஓர் அற்புதம் வேண்டும்
எட்டு வயதான ஒரு சிறுமி தன்னுடைய சிறிய தம்பியைப் பற்றி பெற்றோர்கள் பேசுவதைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தாள். அவர்கள் பேசுவதிலிருந்து தன்னுடைய தம்பி மிகவும் சுகவீனமாயிருப்பதையும் அவனுடைய மருத்துவ செலவிற்கு போதிய பணம் பெற்றோர்களிடம் இல்லை என்பதையும் தெரிந்து கொண்டாள்....
கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்
கடந்த மாதத்தில், வங்காள தேசத்தின், மிகப்பெரிய செல்வந்தரும், “1 லட்சம் பேர்” பணிபுரியும் ஒரு பெரிய நிறுவனத்தின் உரிமையாளருமாகிய ஒரு நபரைச் சந்தித்தேன். அவருடைய தந்தையார், அந்நாட்டின் ராணுவத் தலைவராக இருந்தவர். இவரும் அயல் நாடுகளில் மெத்தப் படித்தவர். துடிப்புள்ள...
தோற்றத்தைப் பார்த்து நியாயந்தீர்க்காதீர்கள்
அமெரிக்காவிலுள்ள ஒரு புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தின் முதல்வரைப் பார்ப்பதற்காக சாயந்தீர்ந்த உடையணிந்த ஒரு பெண்மணியும், மிகவும் பழமையான உடையணிந்த அவளது கணவரும் முன் அனுமதியின்றி முதல்வரது அறைக்குள் நுழைய முயன்றனர். அந்த அலுவலகத்தின் காரியதரிசி முகத்தை சுளித்தவாறு...
சாக்கு போக்கு சொல்லாமல், ஜல்தியாய் ஓடி வா
ஒரு நாள், நான் என்னுடைய காரை, ஓட்டிச் சென்றபோது, அதன் எஞ்ஜின் பகுதியிலிருந்து, சில வித்தியாசமான சத்தங்கள் வந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. நமது கிறிஸ்தவ நண்பர்கள் பலரிடமும் பழகிய அனுபவத்தில், என்னுடைய வாகனத்தில் வந்த சத்தத்திற்கும், பிசாசுக்கும் தொடர்பு இருப்பதாக...
ஊழியஞ் செய்ய கொஞ்சம் உலக அறிவும் வேணும்
சுவிசேஷப் பிரபல்யமே ஆண்டவரின் பிரதானக் கட்டளை என்பதையும் அதுவே திருச்சபையின் தலையாயப் பணி என்பதையும் அனைவரும் உறுதியாய் நம்பினாலும், அநேகர், இந்நாட்களில்...“அறியாத மக்களிடம், ஆண்டவரை, அகத்தியமாய் அறிவிக்க, எங்களிடம் பணம் இல்லை” என அங்கலாய்க்கிறார்கள். கால்...
சுவிசேஷகனுடைய பாதங்களே அழகானவை
கடந்த வாரத்தில், நான் மும்பையிலிருந்து, சென்னைக்கு விமானத்தில் வந்தபோது... எனக்கருகே ஒரு இளைஞன் பயணித்தான்.வயது 40 இருக்கும். வாழ்நாளிலே, முதல் முறையாக விமானத்தில் பயணிக்கிறான். பார்த்ததையெல்லாம் படம் பிடித்துக்கொண்டிருந்தான். அவனுடைய ஆர்வத்தைப் பார்த்து, சன்னல் அருகே...









